தீக்குச்சி
13 மே 2008 7 மறுமொழிகள்
in ஹைக்கூ
இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிக்கிறாள்.
மானமுள்ள தீக்குச்சி.
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிக்கிறாள்.
மானமுள்ள தீக்குச்சி.
தமிழ் காதலனின் கவிதை கிறுக்கல்…
13 மே 2008 7 மறுமொழிகள்
in ஹைக்கூ
மே 15, 2008 @ 11:10:10
pic is too gud as well as ur lines…
மே 22, 2008 @ 07:26:55
///இவள் என்ன கண்ணகியோ?
ஒரு முறை உரசியதற்கே
பற்றி எரிகிறாள்
மானமுள்ள தீக்குச்சி.///
…இது ரொம்ம்ப நல்லா இருக்கு…:)
அன்புடன்…
வாணி
மே 23, 2008 @ 12:36:58
உங்க கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு.
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்…..
கண்ணகி தன்னை தானே எரித்துக் கொள்ளவில்லை…. கண்ணகி பற்றி தவறான வதந்தியல்லவா இது…
இன்னொரு விடயம்.
ஹைகூ கவிதை 7 சொற்களில் அமையும் என எங்கோ படித்ததாக ஞாபகம்…
ஊங்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆவல்….
ஜூன் 03, 2008 @ 14:42:07
நன்றாக இருக்கிறது.
//கண்ணகி தன்னை தானே எரித்துக் கொள்ளவில்லை…. //
பற்றி எரிக்கிறாள் – என இருக்கலாமோ
ஜூன் 03, 2008 @ 17:11:16
Thanx Xavier…
Feb 14, 2009 @ 02:51:02
சாரி பாஸ்.. நீங்கள் எழுதியதை ஹைக்கூ வடிவில் சேர்த்துக்கொள்ள இயலாது.
ஹைக்கு என்பதற்கு தனி வடிவம் உண்டு.
அது ஒரு காட்சி படிமம்.
மூன்று வரிகளில்…வரிகள் முறையே 5, 7, 5 என்ற மாத்திரை வடிவில் இருக்க வேண்டும் .
அதற்கு மனிதனின் கோபம், ஏக்கம் etc போன்ற எந்த குணாதிசயங்களும் கிடையா..
ஒன்றுக்கு மேல் பல அர்த்தங்களையும் கேள்விகளையும் எழுப்ப வேண்டும்…
நீங்கள் ஹைக்கு எழுத விரும்பினால் அதற்கு முன் சுஜாதாவின் ‘ஹைக்கு ஒரு புதிய அறிமுகம்’ புத்தகத்தை தாழ்மையுடன் படிக்க வேண்டுகிறேன்…
ஏனெனில் மேல் சொன்ன விதிகளை பின்பற்றினால் நாம் எழுதி வைத்திருக்கும், நாம் ஹைக்கு என நினைக்கும் அனைத்தையும் கிழித்துப்போட்டு விடுவோம்.
ஹைக்கு அவ்வலவு சுலபத்தில் கிடைத்துவிடாது….
Dec 18, 2009 @ 12:06:51
Supera erukku
well come