ரகசிய சிநேகிதிக்கு – 1
20 அக் 2010 8 மறுமொழிகள்
in கவிதைகள் குறிச்சொற்கள்:ஊடல், காதல், காமம்
ஒரு கன்னத்தில் அறைந்தாய் மறுகன்னத்தைக் காட்டினேன் மகிழ்ச்சியோடு … ஒரு கன்னத்தில் முத்தமிட்டாய் மறுகன்னத்தைக் காட்டினேன் மறுப்பேதும் சொல்லாமல் …அன்பே ஆத்திரமோ, அரவணைக்க ”நீதான்டாஎல்லாமே” என்றாய். திட்டுக்கள் கெஞ்சல்களாய், கெஞ்சல்கள் கொஞ்சல்களாய், கொஞ்சல்கள் சில்மிஷங்கள்களாய் உருமாறி ஒர் அழகியபுணர்தலில் முடிந்தது.

கருத்து சொல்றாங்கோ!