ஊடல்

Sad girl 

நாம் காதல் செய்த தருணங்களை விட,
ஊடல் கொண்ட தருணங்களே அதிகம்.

சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
என் வாடிக்கை என்பாய்,
மர‌ண த‌ண்டனையாய்‌ உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
எப்படி புரிய‌ வைப்பேன் என் உயிர் நீ என்று.

எத்துனை முறை, நீ என்னை நிராக‌ரித்தாலும்,
ஓயாது என் காதல்,
க‌ரை தொடும் அலை போல.

உன் நினைவுக‌ள் இன்றி வாழ்வ‌தே கொடிது,
அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வ‌து.

ஊடல் இல்லா காத‌லும்
கூட‌ல் இல்லா காத‌லும் காத‌லன்று,
ந‌ம‌க்கும் இது விதிவில‌க்க‌ன்று.

Advertisements

13 thoughts on “ஊடல்

 1. //ஊடல் இல்லா காத‌லும்
  கூட‌ல் இல்லா காத‌லும் காத‌லன்று,
  ந‌ம‌க்கும் இது விதிவில‌க்க‌ன்று.//

  உண்மை! உண்மை!
  நன்றாகச் சொன்னீங்க.

 2. உன் நினைவுக‌ள் இன்றி வாழ்வ‌தே கொடிது,
  அதை விடக்கொடிது நீ இன்றி வாழ்வ‌து.

  migavum arumayaana expression…….

 3. //ஊடல் இல்லா காத‌லும்
  கூட‌ல் இல்லா காத‌லும் காத‌லன்று,
  ந‌ம‌க்கும் இது விதிவில‌க்க‌ன்று.//

  Nice Lines

  😉

 4. எத்துனை முறை, நீ என்னை நிராக‌ரித்தாலும்,
  ஓயாது என் காதல்,
  க‌ரை தொடும் அலை போல.

  iNNUM ETTHANAI MURAI KARAI THOTTAL PURINTHU KOLVAYO??

  சண்டையிடுவதும் பின் சமாதானம் செய்வதும்
  என் வாடிக்கை என்பாய்,
  மர‌ண த‌ண்டனையாய்‌ உன் மெளனங்கள் எனை தாக்கும்போது
  எப்படி புரிய‌ வைப்பேன் என் உயிர் நீ என்று.

  EN UYIR POGU MUNBAGA UNAKKU PURINTHU VIDUMO ENNAVO??

  NALLA UYIRANA KAVITHAI ! ULLATHAI THODUGIRATHU !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s