நீ வ‌ருவாய் என‌!

Boy in Loneliness 

நிஜமாய் 
என் நினைவில்
நின்றவள் நீ..
நானோ
நிஜமின்றி
தவிக்கிறேன்…
 
உன் மனதில்
நான்
மாண்டுபோனாலும்..
உன் நினைவுக‌ள்
என்னில்
முளைத்துக்
கொண்டுதானிருக்கின்ற‌ன…
 
என் தோழியாய்,
நீ வாராதுபோன‌
நேர‌த்தில்…
 
உன் நினைவுக‌ளோடும்,
க‌ன‌வுக‌ளோடும்,
காத்துக்
கொண்டுருக்கிறேன்…

மீண்டும்
நீ வ‌ருவாய் என‌…

Advertisements